Google

சர்வதேச மட்டத்தில் நடைபெறவுள்ள கணித ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பங்பேற்கவுள்ளார்…

Written on:June 14, 2013
Comments are closed

IMG_1396அண்மையில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற International Mathematics and Science Olympiad  (I M S O) பரீட்சையில்   பங்குபற்றிய யாழ் இந்து மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் குழு ஒன்றிற்கான கணிதபாட பரீட்சையில் சித்தியடைந்து சர்வதேச மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் இலங்கையில் இருந்து 9 மாணவர்கள் சர்வதேச ரீதியாக நடைபெறவுள்ள ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவிருக்கிறார்கள். இந் நிகழ்வில் இலங்கையில் இருந்து பங்குபற்றும் குழுவில் யாழ் இந்துக் கல்லூரியையும், தமிழரையும் பிரதிநிதி்த்துவப்படுத்தும் மாணவனாக இவர் ஒருவரே உள்ளார்.

IMG_1390

Sorry, the comment form is closed at this time.