Google

யாழ் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானது 1008 சங்காஅபிசேகம்…

Written on:June 9, 2013
Comments are closed

IMG_1184இன்றைய தினம் (09.06.2013) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் மண்டலா அபிசேக  பூர்தியினை முன்னிட்டு காலை 8 மணி முதல்1008 சங்குகள் வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காஅபிசேகம் நடைபெற்றது. அதனை அடுத்து  சிவஞான வைரவப் பெருமானின் கும்பாபிசேகத்தை சிறப்பாக நடாத்திய பிரதம குருக்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. அதன் பின் ”சிவஞான வைரவர் ஆலய குடமுழுக்கு விழா மலர்” வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதல் பிரதியை யாழ் இந்துவின் முன்னாள் அதிபர் திரு.பஞ்சலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதன் பின் ஏனையோரும் தத்தமது பிரதிகளை பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து  பின்னர் ஆலயத்தில் மாணவர்களது சங்கீத கச்சேரியும், சிவதாண்டவம் எனும் நடன நிகழ்வும் இடம்பெற்றது.இதன் பிற்பாடு எம் பெருமான் கல்லூரி வளாகத்தினை வலம் வந்தனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.
IMG_1071IMG_1072IMG_1083 IMG_1088 IMG_1092 IMG_1095 IMG_1096 IMG_1097 IMG_1098 IMG_1101 IMG_1107 IMG_1108 IMG_1109 IMG_1110 IMG_1111 IMG_1115 IMG_1117 IMG_1120 IMG_1123 IMG_1125 IMG_1126 IMG_1127 IMG_1128 IMG_1129 IMG_1131 IMG_1134 IMG_1135 IMG_1138 IMG_1140 IMG_1141 IMG_1142 IMG_1145 IMG_1146 IMG_1147 IMG_1150 IMG_1151 IMG_1152 IMG_1155 IMG_1159 IMG_1163 IMG_1165 IMG_1170 IMG_1173 IMG_1175 IMG_1182 IMG_1184 IMG_1185 IMG_1186 IMG_1187 IMG_1188 IMG_1189 IMG_1190 IMG_1192 IMG_1193 IMG_1194 IMG_1196 IMG_1197 IMG_1199 IMG_1203 IMG_1205 IMG_1208 IMG_1213 IMG_1226 IMG_1239 IMG_1243 IMG_1246 IMG_1249 IMG_1251 IMG_1252 IMG_1277 IMG_1278 IMG_1281 IMG_1283 IMG_1284 IMG_1288 IMG_1289 IMG_1291 IMG_1292 IMG_1293 IMG_1294 IMG_1297 IMG_1299 IMG_1301

 

Sorry, the comment form is closed at this time.