Google

கல்லூரி சிவஞான வைரப்பெருமானது சங்காஅபிஷேசம் தொடர்பான அறிவித்தல்…

Written on:June 8, 2013
Comments are closed

IMG_4577நாளைய தினம் (09.06.2013) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் மண்டலா அபிசேக  பூர்தியினை முன்னிட்டு காலை 8 மணி முதல்1008 சங்குகள் வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காஅபிஷேசம் நடைபெற்றவுள்ளது. அதன் பின்னர் ஆலயத்தில் மாணவர்களது கலை நிகழ்வுகளும், அதன் பின் சிவஞான வைரவப் பெருமானது கும்பாபிசேக நிகழ்வினை முன்னிட்டு கும்பாபிசேக சிறப்பு மலரும் வெளியிடப்படவிருக்கின்றது. இதன் பின் நிறைவாக மகேஸ்வர பூசையும் நடைபெறவிருக்கின்றது. எனவே ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏனைய வைரவப் பெருமானது அடியார்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிவஞான வைரவப் பெருமானது அருளை பெற்றுய்யுமாறு வேண்டப்படுகறீர்கள்.

IMG_4577

Sorry, the comment form is closed at this time.