Google

மாகாண மட்ட மேசைப் பந்தாட்ட போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றது யாழ் இந்து அணி…

Written on:June 6, 2013
Comments are closed

IMG_0803அண்மையில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 19 வயதுப்பிரிவு அணி பங்குபற்றியிருந்தது. இதில் யாழ் இந்து 19 வயதுப்பிரிவு மேசைப்பந்தாட்ட அணி மாகாண ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளது.

IMG_0803

Sorry, the comment form is closed at this time.