Google

யாழ் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானது மஹா கும்பாபிசேகம்…

Written on:May 29, 2013
Comments are closed

IMG_0622இன்றைய தினம் (29.05.2013) யாழ் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞான வைரவப் பெருமானது மஹா கும்பாபிசேகம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது. இன்றைய நிகழ்வின் முதல் நிகழ்வாக யாக பூசையினை தொடர்ந்து தூபிகளுக்கான அபிசேகம் நடைபெற்றது. அதன் பிற்பாடு சிவஞான வைரவப் பெருமானுக்கு மகா கும்ப அபிசேகம் நடைபெற்றது. இதனை பல மாணவர்களும் அடியார்களும் பார்த்து சிவஞான வைரவப் பெருமானின் அருளினைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் இக் கும்பாபிசேக கிரியைகளில் பங்குபற்றிய சிவாச்சாரிய அந்தணர்களுக்கு தட்சனை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பின் பிரதம குருக்களது ஆசி உரையும், கல்லூரி அதிபருடைய உரையும், செஞ்சொற் செல்வர்.ஆறு.திருமுருகனது உரையும் நடைபெற்றது. இந் நிகழ்வின் பின்னர் வைரவருக்கு அபிசேகம் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வின் தொடர்ச்சியாக ஆசிரியர்களதும் மாணவர்களதும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னர் எமது ஆலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சுவானம் வாகனத்தில் (உபயம்.செல்வி.செல்லத்துரை) புதிதாக கொண்டு வரப்பட்ட ஐம் பொன்னால் ஆன எழுந்தருளி விக்கிரம் முதன் முறையாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தினை வலம் வந்து பின்னர் கே.கே.எஸ் வீதி வழியாக தட்டாதெரு சந்தியினை அடைந்து பின் அரசடி வீதியினூடாக கஸ்தூரியார் வீதியினை அடைந்து பின் கஸ்தூரியார் வீதியில் இருந்து கல்லூரி வீதியினூடாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதன் பின் மகேஸ்வர பூசையுடன் மகா கும்பாபிசேக நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.

IMG_0244 IMG_0254 IMG_0258 IMG_0260 IMG_0267 IMG_0271 IMG_0274 IMG_0279 IMG_0283 IMG_0286 IMG_0287 IMG_0289 IMG_0295 IMG_0296 IMG_0299 IMG_0300 IMG_0304 IMG_0308 IMG_0315 IMG_0319 IMG_0322 IMG_0327 IMG_0329 IMG_0338 IMG_0339 IMG_0340 IMG_0344 IMG_0355 IMG_0356 IMG_0362 IMG_0367 IMG_0368 IMG_0369 IMG_0371 IMG_0374 IMG_0376 IMG_0378 IMG_0379 IMG_0384 IMG_0385 IMG_0395 IMG_0396 IMG_0398 IMG_0407 IMG_0409 IMG_0411 IMG_0412 IMG_0414 IMG_0418 IMG_0421 IMG_0429 IMG_0432 IMG_0434 IMG_0436 IMG_0437 IMG_0443 IMG_0444 IMG_0446 IMG_0449 IMG_0452 IMG_0454 IMG_0455 IMG_0456 IMG_0457 IMG_0459 IMG_0462 IMG_0463 IMG_0467 IMG_0469 IMG_0470 IMG_0475 IMG_0480 IMG_0481 IMG_0484 IMG_0488 IMG_0494 IMG_0509 IMG_0512 IMG_0516 IMG_0517 IMG_0518 IMG_0521 IMG_0523 IMG_0524 IMG_0537 IMG_0539 IMG_0542 IMG_0543 IMG_0545 IMG_0546 IMG_0548 IMG_0551 IMG_0553 IMG_0563 IMG_0564 IMG_0567 IMG_0569 IMG_0571 IMG_0572 IMG_0575 IMG_0577 IMG_0579 IMG_0580 IMG_0581 IMG_0586 IMG_0587 IMG_0590 IMG_0593 IMG_0595 IMG_0597 IMG_0598 IMG_0601 IMG_0608 IMG_0609 IMG_0615 IMG_0619 IMG_0620 IMG_0622 IMG_0624 IMG_0626 IMG_0627 IMG_0632 IMG_0633 IMG_0635 IMG_0636 IMG_0637 IMG_0640 IMG_0642 IMG_0643 IMG_0645 IMG_0646 IMG_0650 IMG_0654 IMG_0659 IMG_0670 IMG_0674 IMG_0676 IMG_0677 IMG_0679 IMG_0680 IMG_0681 IMG_0682 IMG_0683 IMG_0687 IMG_0688 IMG_0689 IMG_0690 IMG_0693 IMG_0695 IMG_0697 IMG_0699 IMG_0700

Sorry, the comment form is closed at this time.