Google

மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானின் எண்ணை காப்பு வைபவம்…

Written on:May 29, 2013
Comments are closed

IMG_2706இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் காலை 9 மணி முதல் எண்ணை காப்பு வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சிவஞான வைரவப் பெருமான் அடியார்கள் என பலரும் வந்து எம் பெருமானிற்கு எண்ணை சாத்தி வழிபட்டனர்.
IMG_0001 IMG_0002 IMG_0003 IMG_0004 IMG_0005 IMG_0007 IMG_0008 IMG_0009 IMG_0010 IMG_0011 IMG_0012 IMG_0013 IMG_0015 IMG_0016 IMG_0017 IMG_0018 IMG_0020 IMG_0021 IMG_0022 IMG_0027 IMG_0029 IMG_0032 IMG_0033 IMG_0034 IMG_0035 IMG_0036 IMG_0037 IMG_0039 IMG_0040 IMG_0041 IMG_0042 IMG_0048 IMG_0049 IMG_0051 IMG_0053 IMG_0055 IMG_0056 IMG_0057 IMG_0059 IMG_2699 IMG_2701 IMG_2703 IMG_2704 IMG_2705 IMG_2706 IMG_2707 IMG_2708 IMG_2712 IMG_2714 IMG_2715 IMG_2716 IMG_2717 IMG_2718 IMG_2719 IMG_2720 IMG_2721

Sorry, the comment form is closed at this time.