Google

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் எண்ணை காப்பு நிகழ்வு…

Written on:May 28, 2013
Comments are closed

IMG_2678இன்றைய தினம் (28/05/2013) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையுமான காலப்பகுதியில் எண்ணை காப்பு நடைபெறவிருப்பதால் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சிவஞான வைரவப் பெருமான் அடியார்கள் அனைவரும் எம்பெருமானுக்கு எண்ணை சாத்தி வழிபட்டு வைரவப் பெருமானின் இஸ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

IMG_2678

Sorry, the comment form is closed at this time.