Google

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சிவஞான வைரவப் பொருமான் கும்பாபிசேக நிகழ்வுகள்…

Written on:May 28, 2013
Comments are closed

IMG_2605சிவஞான வைரவப் பொருமானின் கும்பாபிசேகத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் காலை 9 மணிக்கு யந்திர பூசை, லட்சுமி ஹோமம் ஆகியன நடைபெற்றன. அதன் பின்னர் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிய பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அனைத்து தூபிகளுக்குமான கலசங்கள் பொருத்தப்பட்டன. அதன் பின்னர் மூல விக்கிரங்கள் தற்காலிக பூசை அறையில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் குளிப்பாட்டி அதன் பின் விக்கிரகங்கள் அனைத்தும் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டன.

நாளைய தினம் எண்ணை காப்பு நடைபெறவிருப்பதால் அடியார்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையுமான காலப்பகுதியில் எம்பெருமானுக்கு எண்ணை சாத்தி
வழிபட்டு வைரவப் பெருமானின் இஸ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

IMG_2426 IMG_2427 IMG_2430 IMG_2432 IMG_2433 IMG_2434 IMG_2435 IMG_2436 IMG_2437 IMG_2438 IMG_2446 IMG_2447 IMG_2448 IMG_2449 IMG_2450 IMG_2451 IMG_2452 IMG_2453 IMG_2454 IMG_2455 IMG_2460 IMG_2461 IMG_2463 IMG_2467 IMG_2470 IMG_2471 IMG_2472 IMG_2473 IMG_2474 IMG_2475 IMG_2476 IMG_2477 IMG_2478 IMG_2479 IMG_2480 IMG_2481 IMG_2482 IMG_2483 IMG_2484 IMG_2485 IMG_2486 IMG_2487 IMG_2488 IMG_2489 IMG_2490 IMG_2491 IMG_2492 IMG_2498 IMG_2500 IMG_2502 IMG_2503 IMG_2504 IMG_2505 IMG_2506 IMG_2507 IMG_2509 IMG_2510 IMG_2511 IMG_2512 IMG_2513 IMG_2514 IMG_2515 IMG_2516 IMG_2517 IMG_2518 IMG_2519 IMG_2520 IMG_2521 IMG_2522 IMG_2523 IMG_2524 IMG_2525 IMG_2526 IMG_2527 IMG_2528 IMG_2529 IMG_2530 IMG_2531 IMG_2532 IMG_2533 IMG_2534 IMG_2535 IMG_2536 IMG_2537 IMG_2540 IMG_2541 IMG_2544 IMG_2545 IMG_2546 IMG_2547 IMG_2548 IMG_2549 IMG_2550 IMG_2551 IMG_2552 IMG_2553 IMG_2554 IMG_2556 IMG_2557 IMG_2558 IMG_2559 IMG_2560 IMG_2561 IMG_2562 IMG_2563 IMG_2564 IMG_2565 IMG_2566 IMG_2567 IMG_2568 IMG_2569 IMG_2570 IMG_2571 IMG_2572 IMG_2573 IMG_2574 IMG_2575 IMG_2576 IMG_2577 IMG_2578 IMG_2579 IMG_2580 IMG_2581 IMG_2582 IMG_2583 IMG_2584 IMG_2585 IMG_2586 IMG_2587 IMG_2588 IMG_2589 IMG_2590 IMG_2591 IMG_2592 IMG_2593 IMG_2594 IMG_2595 IMG_2596 IMG_2597 IMG_2598 IMG_2599 IMG_2600 IMG_2601 IMG_2602 IMG_2603 IMG_2605 IMG_2607 IMG_2608 IMG_2609 IMG_2612 IMG_2613 IMG_2614 IMG_2615 IMG_2617 IMG_2619 IMG_2620 IMG_2621 IMG_2623 IMG_2624 IMG_2625 IMG_2626 IMG_2627 IMG_2631 IMG_2632 IMG_2633 IMG_2636 IMG_2637 IMG_2638 IMG_2641 IMG_2642 IMG_2644 IMG_2645 IMG_2646 IMG_2647 IMG_2648 IMG_2649 IMG_2650 IMG_2651 IMG_2652 IMG_2653 IMG_2654 IMG_2655 IMG_2656 IMG_2657 IMG_2658 IMG_2659 IMG_2662 IMG_2663 IMG_2665 IMG_2667 IMG_2668 IMG_2669 IMG_2670 IMG_2671 IMG_2672 IMG_2676 IMG_2677 IMG_2678 IMG_2679 IMG_2680 IMG_2685 IMG_2688 IMG_2689 IMG_2690 IMG_2691 IMG_2692 IMG_2695

Sorry, the comment form is closed at this time.