Google

மாவட்ட மட்ட மேசைப்பந்தாட்ட போட்டியில் யாழ் இந்துவிற்கு இரண்டாம் இடம்…

Written on:May 20, 2013
Comments are closed

IMG_2181இம் மாதம் 18 ஆம் திகதி யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற யாழ் மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதுப்பிரிவிற்குட்பட்ட  மேசைப் பந்தாட்ட  இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் மத்திய கல்லூரி அணி விளையாடியது. இப் போடடியில் யாழ் இந்து அணி இரண்டாம் இடத்தினையே பெற்றுக்கொண்டது. இப் போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றாலும் அவ் அணியானது கல்லூரிக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அணி விபரம்:

V.Nishothan
K.Kajavathanan
G.Senthuran
T.Agayan
P.Mershikan
L.Sivalaxsan
IMG_2179

Sorry, the comment form is closed at this time.