Google

”நீரை பாதுகாப்போம்” எனும் சித்திரப் போட்டியில் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தினை பெற்றார் யாழ் இந்து மாணவன்…

Written on:May 19, 2013
Comments are closed

Scan20059அண்மையில் தேசிய ரீதியாக நடைபெற்ற ”நீரை பாதுகாப்போம்” எனும் தலைப்பில் நடைபெற்ற சித்திரப்போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி தரம் 7 மாணவன் ஆ.டினுஜன் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அண்மையில் BMICH மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து பரிசிலை பெற்றுக் கொண்டார்.

Scan20059

Sorry, the comment form is closed at this time.