Google

யாழ் இந்துக் கல்லூரி சிவஞானப் பெருமானின் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு துரிதமாக இடம்பெற்று வரும் திருப்பணி வேலைகள்…

Written on:May 8, 2013
Comments are closed

IMG_1944யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞானப் பெருமானின் திருக்கோயில் கும்பாபிசேகம் வைகாசி மாதம் 29 திகதி மிகவும் சிறப்பான முறையில் ஆலயத்தில் நடைபெறவிருக்கின்றது. இதனை முன்னிட்டு பல திருப்பணி வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத் திருப்பணியில் தாங்களும் இணைந்து கொள்ளும் முகமாக தங்களது பங்களிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி இந்து இளைஞர் கழகத்தின் தேசிய சேமிப்பு வங்கி, யாழ் கிளை. சேமிப்புக் கணக்கிலக்கம் : 1-0006-02-7115-2 எனும் கணக்கில் வைப்புச் செய்து எமக்கு அறியத்தருவதனூடாகவோ அல்லது நேரடியாக கல்லூரி அலுவலகத்தில் பணத்தை செலுத்தி பற்றுச் சீட்டை பெற்றுக் கொள்வதன் மூலமாகவோ இம் மாதம் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கும்பாபிசேகம் சிறப்புற  நடைபெற தங்களின் ஒத்துழைப்பை வழங்கி எம்பெருமானின் திருவருட்கடாட்சத்தை பெற்று உய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

IMG_1501 IMG_1502 IMG_1503 IMG_1504 IMG_1505 IMG_1506 IMG_1507 IMG_1508 IMG_1509 IMG_1510 IMG_1511 IMG_1512 IMG_1513 IMG_1514 IMG_1515 IMG_1516 IMG_1517 IMG_1942 IMG_1943 IMG_1944 IMG_1945 IMG_1946 IMG_1947

Sorry, the comment form is closed at this time.