Google

மொறட்டுவ பல்கலைக்கழக ”தமிழருவி சொற்கணை 2013” போட்டியில் யாழ் மாவட்ட ரீதியில் வெற்றி பெற்றது யாழ் இந்து…

Written on:May 5, 2013
Comments are closed

946383_523723387687335_537324664_nதமிழருவி 2013 இன் ஒரு அங்கமாக மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் நடாத்தும் ”தமிழருவி சொற்கணை 2013” எனும் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விவாத போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப் போட்டியின் ஒரு கட்டமான யாழ் மாவட்ட ரீதியிலான போட்டிகள் நேற்றைய தினம் (4/5/2013)  யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெற்றன. இவ் விவாதப் போட்டியில் பங்குபற்றிய யாழ் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியில் நடைபெறவிருக்கும் இறுதி சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

65601_479862408752953_228372445_n

946383_523723387687335_537324664_n

Sorry, the comment form is closed at this time.