Google

கொழும்பு பயணமாகியது யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் அணி…

Written on:May 2, 2013
Comments are closed

IMG_1852நாளைய தினம் ஆரம்பமாகவிருக்கும் ”இந்துக்களின் போர்” என அழைக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் துடுப்பாட்டப் போட்டிக்காக யாழ் இந்து அணி வீரர்கள் இன்றைய தினம் கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்கள். இவர்களுடன் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் எமது கல்லூரி பழைய மாணவர்களும் இவ்வணியுடன் இணைந்து கொழும்பு நோக்கி பயணமாகினர். எமது கல்லூரி துடுப்பாட்ட அணி கொழும்பு செல்வதற்கான போக்குவரத்து அணுசரனையினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர் சங்கம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.