Google

இன்றைய தினம் ஆரம்பமாகியது யாழ். இந்து அணிக்கும் கொழும்பு ஆனந்தா அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன் கிண்ணத்திற்கான” கிரிக்கட் சுற்றுப்போட்டி..

Written on:April 26, 2013
Comments are closed

IMG_1579இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையிலான வி.ரீ.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்கான இரண்டாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்து அணித்தலைவர் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார்.
இதனடிப்படையில் முதல் இனிங்ஸல் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஆனந்தா கல்லூரி 50.2 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆனந்தா கல்லூரி அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய

Lakkana Jeyasekar – 64 (9 fours)
Danuka Madushan- 49 (7 fours)
Sammu Ashan – 26 (2 fours, 2 sixes)  ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில்

Vamanan – 3 Wickets
Mathusan – 3 Wickets
Sharangan – 2 Wickets

இதன் பின் முதல் இனிங்ஸில் 209 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வரும் யாழ் இந்து அணி முதலாம் நாள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 121 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் நாள் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

இதனடிப்படையில் யாழ் இந்து சார்பில் துடுப்பெடுத்தாடிய

Sajeekan – 38*(5 fours)
Jasminan – 27 ( 4 fours)
Kalkohan – 18 (1 four)  ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஆனந்தா கல்லூரி சார்பில்

Isuru Kunasekara – 2 Wickets
Tharana Ravinthu – 2 Wickets
Dushmantha Dissanayakke – 2 Wickets

இப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.

IMG_1550 IMG_1551 IMG_1556 IMG_1560 IMG_1562 IMG_1564 IMG_1566 IMG_1567 IMG_1569 IMG_1570 IMG_1571 IMG_1572 IMG_1573 IMG_1574 IMG_1575 IMG_1576 IMG_1577 IMG_1579 IMG_1587 IMG_1590 IMG_1596 IMG_1598 IMG_1599 IMG_1600 IMG_1601 IMG_1604 IMG_1606 IMG_1609 IMG_1611 IMG_1612 IMG_1613 IMG_1614 IMG_1615 IMG_1620 IMG_1623 IMG_1625 IMG_1626 IMG_1628 IMG_1629 IMG_1634 IMG_1636 IMG_1640 IMG_1643 IMG_1647 IMG_1649 IMG_1650 IMG_1652 IMG_1654 IMG_1659 IMG_1660 IMG_1662 IMG_1664 IMG_1667 IMG_1677 IMG_1678 IMG_1687 IMG_1691 IMG_1692 IMG_1693 IMG_1694 IMG_1695 IMG_1696 IMG_1701 IMG_1704 IMG_1707 IMG_1710 IMG_1712 IMG_1714 IMG_1716 IMG_1718 IMG_1719 IMG_1720 IMG_1723 IMG_1729 IMG_1730

Sorry, the comment form is closed at this time.