யாழ்ப்பாணம் இந்து அணிக்கும், கொக்குவில் இந்து அணிக்குமிடையிலான வருடாந்த மாபெரும் துடுப்பாட்ட போட்டி 12.3.2013 யாழ்.இந்து மைதானத்தில் ஆரம்பமாகி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்து 195 ஒட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய யாழ் இந்து கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 இலக்கு இழப்பிற்கு 119 ஒட்ங்களை பெற்றது. 13.3.2013 ஆட்டத்தினை தொடர்ந்த யாழ் இந்து கல்லூரி 168 ஒட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.
Pages: 1 2