Google

பசுமை அமைதி விருதுப் போட்டியில் மாகாண ரீதியில் தங்கம்

Written on:February 8, 2012
Comments are closed

அண்மையில் நடைபெற்ற இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையம் நடாத்திய பசுமை அமைதி விருதுப் போட்டியில் வடமாகாண பாடசாலையை சேர்ந்த 7000 மாணவர்கள் பங்குபற்றி இருந்தார்கள். இப் போட்டியில் பங்குபற்றிய செங்கதிர்ச்செல்வன் சேந்தன் எனும் மாணவன் வட மாகாண ரீதியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இப் பதக்கத்தை Prof.S.A.Nobert அவர்கள் வழங்கிக் கௌரவித்தார். அத்துடன் இப்போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி
சார்பாக பங்குபற்றிய மாணவர்களில் 20 மாணவர்களுக்கு
பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதில் 13 மாணவர்களுக்கு விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
(Center for the protection of the natural and cultural heritage – Green peace award – 2011)

Sorry, the comment form is closed at this time.