Google

யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் 14 பேருக்கு “3A”

Written on:January 31, 2013
Comments are closed

gceஅண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவரர்கள் 14 பேர் ”3A” சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அதனடிப்படையில் கணிதப் பிரிவில் 8 பேரும், வணிகப் பிரிவில் 6 பேருமாக மொத்தம் 14 பேருக்கு 3A சித்திகள் கிடைத்துள்ளன.

அதனடிப்படையில் 3A பெற்ற மாணவர்களின் பெயர் விபரம்:

combined Maths “3A” :

1) Sivagnanam Amutheezan
2) Maheswaran Hageeban
3) Ahiladas Vimosanan
4) Kaneshalingam kanabalan
5) Thiruchchelvam Jenathan
6) Kunaratnam Sujeevan
7) Baskarakurukkal Janarthanasarma
8) Vigfneshwaran Magilan

Commerce  “3A”:

1) Gunaseelan Gowthaman
2) Sivakumaran Piragash
3) Baskaran Ranujan
4) Pusparajan Tency
5) Ketheeswaran Thushyanthan
6) Jegathas Venuganan

Bio : 2A,B:

1) Yogarajah Vithusan

2) Selvaratnam Jinthujan
3) Thanabalasingam Luxman
4) Indran Mathusuthanan
5) Suntharalingam Sarankan
6) Yogarajah Nilakshan
7) Sivananthan Thiruvarangan
8) Mahendran Arooran
9) Gnanapiragasam Vaikunthan
10) Anandakumar Alex Umashankar
இதனை விட,

கணிதப்பிரிவில் 9 மாணவர்களுக்கு 2A,B
வணிகப்பிரிவில் 6 மாணவர்களுக்கு 2A,B
கலைப்பிரிவில் 1 மாணவனுக்கு 2A,B, கிடைத்திருக்கிறது.

Sorry, the comment form is closed at this time.